Tamil Bayan Points

Category: அறிமுகம்

a102

தேடுவது எப்படி?

இந்த App-ல் உள்ள Search வசதியை பயன்படுத்தும் முன் சில குறிப்புகள். ஒரு செய்தியை தேடும் போது எந்த வார்த்தை அந்த செய்தியில் மட்டுமே இருக்குமோ அந்த வார்த்தையை கொண்டு தேட வேண்டும். உதாரணமாக, இந்த செய்தியை பாருங்கள். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். முஸ்லிம் பெண்களே! (உங்களில்) எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அற்பமாகக் கருத வேண்டாம்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள்.(6017) தவறான முறை: மேற்கண்ட ஹதீஸை […]

என்னுரை

அன்பிற்குரிய கொள்கை சகோதரர்களே! இஸ்லாமிய அழைப்பாளர்களின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு இந்த செயலி வெளியிடப்பட்டுள்ளது. பேச்சாளர்கள் எவ்வளவு அனுபவம் உடையவர்களாக இருந்தாலும், சில நேரங்களில் வேலைப் பளுவின் காரணமாக குறிப்புகளை எடுக்க இயலாமல் போய் விடும். சில நேரங்களில் நேரம் ஒதுக்கி குறிப்புகள் எடுத்துச் சென்றாலும், இறுதி நேரத்தில் தலைப்புகள் மாற்றப்பட்டு விடும். இன்னும் சில வேளைகளில், திடீரென தலைப்பு தரப்படும், பேசச் சொல்வார்கள். பல்வேறு சிந்தனைகளுக்கு மத்தியில் இருக்கும் போது, எதை பேசுவது என்று […]