Tamil Bayan Points

Category: இஸ்லாமியத் திருமணம்

u306

5) தடுக்கப்பட்டவை

தவிர்க்கப்பட வேண்டியவை திருமணத்தின் போது பல்வேறு சடங்குகள் முஸ்லிம் சமுதாயத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. இஸ்லாத்திற்கும் அந்த சடங்குகளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. எனவே அது போன்ற சடங்குகளைத் தவிர்க்க வேண்டும். தாலி கட்டுதல் – கருகமணி கட்டுதல் ஆரத்தி எடுத்தல் குலவையிடுதல் திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையைக் கட்டியணைத்து வாழ்த்துதல் ஆண்களும் பெண்களுமாக மணமக்களைக் கேலி செய்தல் வாழை மரம் நடுதல் மாப்பிள்ளை ஊர்வலம் ஆடல், பாடல், கச்சேரிகள் நடத்துதல் பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின் பல சந்தர்ப்பங்களில் […]

4) மற்ற ஒழுங்குகள்

எளிமையான திருமணம் திருமணங்கள் மிகவும் குறைந்த செலவில் நடத்தப்பட வேண்டுமென இஸ்லாம் கூறுகிறது. பிறர் மெச்ச வேண்டுமென்ப தற்காகவும், தம்முடைய செல்வச் செழிப்பு உலகுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவும் திருமணங்கள் நடத்தப்படக் கூடாது. வீண் விரயத்தையும், பிறர் மெச்ச வேண்டும் என்று காரியங் கள் செய்வதையும் திருக்குர்ஆன் கடுமையாகக் கண்டிக்கின்றது. வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 6:141) உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை […]

3) மஹரும் ஜீவனாம்சமும்

மஹரும் ஜீவனாம்சமும் திருமண முறிவு ஏற்படும் போது பெண்களுக்கு ஜீவனாம்சம் என்ற தொகை வழங்கப்பட்டு வருவது பல சமுதாயங்களில் பரவலாக உள்ளது. இஸ்லாம் இத்தகைய ஜீவனாம்சத்தை வழங்கச் சொல்லவில்லை. மாறாக திருமணத்திற்கு முன்பே பெண்களுக்குக் கணிசமான ஒரு தொகையை வழங்கி விடுமாறு இஸ்லாம் கூறுகிறது. இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள் தான். தங்களின் அழகையும், இளமையையும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் செய்யப்படக் கூடும். அந்த நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து மஹர் தொகையைத் […]

2) திருமண ஒழுங்குகள்

திருமண ஒழுங்குகள் திருமணத்தை இப்படித் தான் செய்ய வேண்டும் என்ற ஒழுங்குகளையும் இஸ்லாம் கற்றுத் தருகின்றது. இஸ்லாம் கூறும் அந்தத் திருமண முறை மற்றவர்களின் திருமண முறையிலிருந்து வித்தியாசமானதாகவும், புரட்சிகரமானதாகவும், நடைமுறைப்படுத்த எளிதானதாகவும், சிக்கனமானதாகவும் அமைந்துள்ளது. அந்த ஒழுங்குகளைப் பேணி நடத்தும் போது தான் அது இஸ்லாமியத் திருமணமாக அமையும். அந்த ஒழுங்குகளைக் காண்போம்.   மணப் பெண் தேர்வு செய்தல் மணப் பெண்ணைத் தேர்வு செய்யும் போது அவள் ஒழுக்கமுடையவளாகவும், நல்ல குணமுடையவளாகவும், இருக் கிறாளா […]

1) முன்னுரை

திருமணம் குறித்த முக்கியச் சட்டங்கள் கீழ்க் காணும் தலைப்புகளில் சுருக்கமாகச் சொல்லும் நூல்: மண வாழ்வின் அவசியம். திருமணத்தின் நோக்கம் திருமண ஒழுங்குகள் மணப் பெண் தேர்வு செய்தல் பெண் பார்த்தல் பெண்ணின் சம்மதம் பெண்ணின் பொறுப்பாளர் கட்டாயக் கல்யாணம் மஹரும் ஜீவனாம்சமும் வரதட்சணை ஓர் வன் கொடுமை வரதட்சணையால் ஏற்படும் கேடுகள் திருமண ஒப்பந்தம் (குத்பா) திருமண உரை சாட்சிகள் எளிமையான திருமணம் திருமண விருந்து நாள் நட்சத்திரம் இல்லை திருமண துஆ தவிர்க்கப்பட வேண்டியவை […]